தத்துவம்

தத்துவம்

காதல் மணம் வீசும் ரோஜாவைப் போன்றது,

முட்கள் கோழையை வீரனாக்கும்சக்தி கொண்டது!

புத்தகங்கள் உண்மையான நண்பர்கள்,

சில நட்புகள் தடுமாறினாலும்,நம்மை தடுமாற

விடுவதில்லை!

 

 

அன்புடன்,

உமா ஆதிநாராயணன்.

குமரி உத்ரா. துபாய்.

Leave a Reply