ஜுலை 27, துபாயில் முதுவை ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடக்க இருப்பதாக தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து சிறப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

நிகழ்விடம் மற்றும் பிற விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் :

050 6944 128 /  050 464 39 77

Tags: , , , ,

Leave a Reply