ஜுன் 23 துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி

ஜுன் 23 துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி 23.06.2015 செவ்வாய்க்கிழமை மாலை கராமா பெங்களூர் எம்பயர் ரெஸ்டாரெண்டில் நடைபெற இருக்கிறது.

இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு

ஜனாப் இம்தாதுல்லா : 050 55 92 042

Tags: , , ,

Leave a Reply