ஜீவ மருத்துவம்

ஜீவ மருத்துவம்

பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்படும் ஸீரம் பாம்புக்கடிக்கு மாற்று மருந்து .

பாம்பின் விஷத்திலிருந்து தயாரித்த “ரிஸர்பின் ” போன்ற மருந்துகள் ரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்த உதவும்.

ஒவ்வொரு முறையும் ஒரு சில துளிகள் மட்டும் கிடைப்பதால் எடை க்கு எடை தங்கத்தை விட விலை அதிகம் .

நல்ல பாம்பின் விஷம் ” ந்யூரோ பாக்ஸின் ” வகைப்பட்டது ..

கட்டு விரியனின் விஷத்தில் “ஹீமோ டாக்ஸின் ” உள்ளது ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவற்றுக்கு பாம்பு விஷம் உகந்தது .

அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு. இது பழமொழி

அளவில் குறைந்தால் நஞ்சும் அமிர்தமாகும் – – இது மருத்துவ மொழி .

“உம் கைத்தடியைக் கீழே எறியும் “(அவ்வாறே மூஸா அதை எறியவும்) அது பாம்பு போல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது , திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஒடலானார் ; “மூஸாவே … பயப்படாதீர் நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்”

திருக்குர்ஆன் 27 : 10

மேற்கண்ட இறை வசனத்திற்கு மருத்துவ ரீதியில் அணுகினால் விளக்கம் மருத்துவ மாகவே படுகிறது.

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

– ரஹ்மத் ராஜகுமாரன்

Tags: 

Leave a Reply