ஜித்தா மாநகரில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (வெள்ளிக்கிழமை 14-02-2014) மாலை 5 மணி முதல் 7.30 வரைஷரபிய்யா பழைய ஹோட்டல் இம்பாலா ஆடிட்டோரியத்தில் நடைபெறவிருக்கும் இச்சிறப்பு நிகழ்ச்சியில் அனைவரும் தங்கள் நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

                                                சிறப்புரை

மௌலவி  ஜே.எஸ்.ரிஃபாயி ரஷாதி அவர்கள்
                      (மாநிலத்தலைவர் தமுமுக மமக)

தலைப்பு – இன்றைய அரசியலில் மனிதநேய மக்கள் கட்சி

மேலும் விபரங்களுக்கு இத்துடன் இணைத்துள்ள இணைப்பை பார்க்கவும்.

அன்புடன்

அப்துல் மஜித்
0553055601

Tags: , ,

Leave a Reply