ஜவஹர்லால் நேரு மத்திய பல்கலைக்கழகம்

உங்களுக்குத் தெரியுமா?

ஜவஹர்லால் நேரு மத்திய பல்கலைக்கழகம்
💍💍💍💍💍💍
இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதன்மையானது, சிறந்த பல்கலைக்கழகத்துக்கான ஜனாதிபதி விருது எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்தப் பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம், பருவத்துக்கு 128 ரூபாய் மட்டுமே.

ஆம், கல்வி வியாபாரம் ஆகிவிட்ட இந்தச் சூழலில், இந்த அளவுக்குக் குறைந்த கட்டணத்தில்… கல்வி, உலகின் எந்தப் பகுதியிலும் இருக்க வாய்ப்பில்லை. கல்விக் கட்டணம் மட்டும் அல்ல, சான்றிதழ்கள் வாங்க 100 ரூபாய்க்குமேல் கட்டவேண்டியதில்லை. இதை எல்லாம்விட முனைவர்பட்ட ஆய்வேடு சமர்ப்பிக்க வெறும் 100 ரூபாய்தான்.

இந்தியாவின் ஏனைய பல்கலைக்கழகங்களில் இதற்காக ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படும்போது இத்தொகை எவ்வளவு குறைந்தது என்பது புரியும்?

Tags: 

Leave a Reply