சோணை – மீனாள் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் துவக்கம்

சோணை – மீனாள் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் துவக்கம்
முதுகுளத்தூர், செப். 5: முதுகுளத்தூர் சோணை – மீனாள் கலை அறிவியல் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.பி.எஸ்சி (கணிதம்), பி.ஏ. (ஆங்கிலம்) ஆகிய புதிய பாட வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி, கல்லூரித் தாளாளர் சோ.பா.ரெங்கநாதன் தலைமையில், கல்விக் குழு தலைவர் எஸ்.அசோக்குமார், முதல்வர் எஸ்.கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. துணை முதல்வர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார்.

 நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் சுலைமான், மகேஸ்வரி மற்றும் கல்விக் குழுவினர், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. நல்ல விசயம் தான் நம்ம ஊருக்கு

  2. நல்ல விசயம் தான் நம்ம ஊருக்கு

Leave a Reply