சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்து வரும் ஷார்ஜா அல் கஸ்பா பகுதி

சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்து வரும் ஷார்ஜா அல் கஸ்பா பகுதி

3
ஷார்ஜா : ஷார்ஜா அல் கஸ்பா பகுதி தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை அதிகமாக கவர்ந்து வருகிறது. இந்த பகுதியில் கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பகுதிக்கு அதிக அளவில் வந்து தங்களது இனிமையான பொழுதினை கழித்து வருகின்றனர்.
இந்த நிர்வாகம் வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
Tags: , , ,

Leave a Reply