சிறுமியின் சிகிச்சைக்கு நிதியுதவி

IMG_80764289023313பரமக்குடியில் கண் குறைபாடு கொண்ட இந்து சமயத்தைச் சார்ந்த சிறுமியின் சிகிச்சைக்கு கீழப்பள்ளிவாசல் இஸ்லாமிய இளைஞர்கள் நிதியுதவி திரட்டி வழங்கினர்.

01.11.2014 சனிக்கிழமை  மாலை கீழப்பள்ளிவாசலில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கீழப்பள்ளிவாசல் தலைவர் ஹாஜி SNM.முகம்மது யாக்கூப், எமனேஸ்வரம் காவல் நிலைய துணை ஆய்வாளர், ஆசிரியர் M.புரோஸ்கான், ஆசிரியர் KA.ஹிதாயத்துல்லா, அஸ்லம், ஜியாவுல் ஆகியோர் கலந்து கொண்டனர். காவல்துறை துணை ஆய்வாளர் நிதியுதவியை வழங்கினார்.

Tags: , ,

Leave a Reply