சிங்கப்பூர் தமிழ் கவிஞருக்கு விருது

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசித்து வருபவர் கே.டி.எம்.இக்பால். இவர்,

1970களில், சிங்கப்பூர் ரேடியோவில் பணியாற்றிய போது 200க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கான பாடல்களை எழுதியவர்.

மேலும், பல கவிதை நூல்களை வௌியிட்டுள்ளார். இவரை பாராட்டும் வகையில், சிங்கப்பூர் அரசு அந்நாட்டின் உயரிய விருதை அளிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து கவிஞர் இக்பால் கூறுகையில், ‘இது எனக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய விருதாகும்,’ என்றார்.

Tags: , , ,

Leave a Reply