சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க துணைத் தலைவருக்கு வரவேற்பு

 

IMG-20141027-WA0028

Singapore United Indian Muslim Association Vice President Haji M Syed. Jahangir performed his Haj and returned to Singapore on 27 oct 2014

HAJI Jahangir is also chairman of Singapore. Money Changer Association and active community leader.

புனித ஹஜ் பயணம் முடித்து திரும்பிய சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க துணைத் தலைவர் ஹாஜி மு ஜஹாங்கீர் அவர்களுக்கு சிங்கப்பூர் விமான நிலையத்ஹ்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்வில் தலைவர் அல்ஹாஜ் ஃபரீஹுல்லாஹ்  மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags: , , ,

Leave a Reply