சிங்கப்பூர் அரசு ஹஜ் குழுவுக்கு தலைமை வகிக்கும் முதுவை பிரமுகர்

சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் முதுகுளத்தூரைச் சேர்ந்த பரிஹூல்லா அப்துல் வஹாப் சபியுல்லா.

இவர் சிங்கப்பூரில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் குழுவிற்கு தலைமை வகித்து செல்கிறார்.

அவர் கூறியதாவது. இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக 680 பேரில் இருந்து 800 பேராக அதிகரித்து கொடுத்த சவுதி அரேபிய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

வரும் 23-ஆம் தேதி இந்த குழுவினருக்கு தலைமை வகித்து புனித மக்கா பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணம் சிறப்பானதாக அமைய துஆச் செய்ய கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

IMG-20170729-WA0094IMG-20170729-WA0095

Tags: , , , , , ,

Leave a Reply