சிங்கப்பூரில் சாதனை படைத்து வரும் முதுவை பிரமுகர் ஃபரீஹுல்லாஹ்

சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க தலைவர் பொறுப்பினை வகித்து வரும் முதுவை திடல் ஃபரீஹுல்லாஹ்

மேலும் சிங்கப்பூர் அரசின் கஸ்டம்ஸ் துறையில் உயர் அதிகாரியாக பொறுப்பு வகித்து வருகிறார்.

மேலும் பல்வேறு பொதுச்சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

இவரது சேவையினைப் பாராட்டி ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இவருக்கு நினைவுப் பரிசினை சமீபத்தில் துபையில் நடைபெற்ற முதுவை சங்கமம் 2013 நிகழ்வில் வழங்கப்பட்டது.

Singapore Little Dolpin 3

Tags: , , , ,

Leave a Reply