சிங்கப்பூரில் கவிக்கோ கருவூல அறிமுக விழா

சிங்கப்பூரில் கவிக்கோ கருவூல அறிமுக விழா

singai_tha.ezhu.ka_kaviko karuvuulam01
கவிக்கோ அப்துல் இரகுமான்  75 ஆவது பிறந்தநாள் பவளவிழாவும் கவிக்கோ கருவூல வெளியீட்டு விழாவும் சென்னை அண்ணாசாலை காமரசார் அரங்கத்தில்   ஆவணி 12, 2046 / ஆக.29,2015 சனிக்கிழமை நடைபெற உள்ளது.
ABDULRAGHUMAN75_PA03 ABDULRAGHUMAN75_PA04 ABDULRAGHUMAN75_PA02 ABDULRAGHUMAN75_PA01
இது குறித்த அறிமுக நிகழ்ச்சி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் சித்திரை 17, 2046 / மே 31 ஞாயிறு காலை சிங்கப்பூர் ஆனந்தபவன் உணவக மாடியரங்கத்தில் நடைபெற்றது.
பவளவிழா ஒருங்கிணைப்பாளர்கள்  பேராசிரியர் கவிமாமணி அப்துல்காதர், பதிப்பாளர் சாசகான் ஆகியோர் உரையாற்றினர்.
DSC08381
DSC08382
DSC08383
DSC08398
DSC08404
DSC08405
DSC08407
DSC08410
DSC08412
DSC08413
Tags: , ,

Leave a Reply