சார்ஜா புத்தக கண்காட்சியில் நடந்த நாடகம்

SIBF-2சார்ஜா புத்தக கண்காட்சியில் நடந்த நாடகம்
சார்ஜா : சார்ஜாவில் நடந்து வரும் 34-வது சர்வதேச புத்தக கண்காட்சியில் கலையை வலியுறுத்தி குறுநாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தை லெபனான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் நடத்தியது. இதன் மூலம் குழந்தைகள் கலைகளில் ஆர்வம் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை மையமாகக் கொண்டு இந்த நாடகம் நடைபெற்றது.
இதில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் அதிக அளவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
Tags: , ,

Leave a Reply