கைபேசியின் வல்லமை

மருதாணி இட்டது போல கையை விரித்து

அதனுள் திணிக்க வைத்தும்; எதிரில் வருவோரைக் கண்டு கொள்ளாமல்

ஒருவகை உலாவை உருவாக்கிய வல்லமை கைபேசி!

 
— அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

Tags: ,

Leave a Reply