குவைத், கத்தார் நாடுகளுக்கு ஆட்கள் தேவை!

STAR Travel HUB

WANTED FOR KUWAIT

KCCEC – KUWAIT

S NO REQUIRED SALARY VACANCY AGE
1 HEAVY DRIVER

(GCC License Valid)

150 KD 40 Below 45
2 HEAVY EQUIPMENT OPERATOR

(GCC Valid License)

170 KD 20 Below 45

Heavy Vehicle: Truck, Lorry & Trailer

Heavy Equipment: Excavator/Caterpillar/JCB

Benefits

  1. Food                             :          Free or allowance provided
  2. Accommodation           :          Shall be provided by the Company.
  3. Working Hours             :          8 Hrs and 6 days a week
  4. Transportation             :           Shall be provided by the Company.
  5. Medical                        :           As per Kuwait Law.

Documents required:

1                                     Original PP with more than 2 year validity

2                                      5 White Background Photos

3                                                                                    CV (Bio-Data)
                                          License (Color) Copy for Drivers

  

                                    இந்த வேலைக்கு செல்லவிரும்புவோர்

startravelhub@gmail.com மின்னஞ்சலுக்கு                                 ஸ்கேன் செய்து PDF FILE லாக அனுப்பவும்.

                                        தொடர்பு எண் அவசியம்!

                                        தேர்வு செய்யப்படுவோரை மட்டும் தொடர்புக்கொள்வோம்!

 

கத்தார் நாட்டில், மிக பிரபலமான KARWA TAXI க்கு 50 டாக்ஸி டிரைவர்கள் தேவை.
மாதம் 3000 கத்தார் ரியால் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
( இன்றைய இந்திய மதிப்பில் ஒரு கத்தார் ரியால் 17.60 3000*17.60=52,800 ஆகும் )
முதல் இரண்டு மாததிற்கு மட்டும் 920+280= 1200 கத்தார் ரியால்கள் (இது பயிற்சி காலம் என்பதால்)
தங்கும் வசதி இலவசம்
உணவிற்கு 150 கத்தார் ரியால்கள் தனியே கொடுத்துவிடுவார்கள்
சீருடை& லான்டரி கம்பெனி செலவு
இன்சுரன்ஸ் இலவசம்
இரண்டாவது மாதத்திற்கு பிறகு கீழ்கானும் திட்டங்கள் :
 
டிரைவரிடம் டாக்ஸியை கொடுத்துவிடுவார்கள் 11 மணி நேரத்திற்கு( பகல் சிஃப்ட்)  டாக்ஸியை ஓட்டி 220 கத்தார் ரியால்கள் கம்பெனிக்கு கொடுத்துவிடவேண்டும்.
11 ம்ணி நேரம் இரவு சிஃப்டிற்கு 165 கத்தார் ரியால்கள் கம்பெனிக்கு கொடுத்துவிடவேண்டும். பெட்ரோல் செலவு தனி.
மீதமுள்ள அனைத்து தொகையும் அந்த டாக்ஸி டிரைவருக்குதான்!
பொதுவாக அந்த கம்பெனி டாக்ஸி டிரைவர்கள் மாதம் 4000 கத்தார் ரியால்கள் சம்பாதிக்கிறார்கள்! (4000*17.60=70,400 ரூபாய்)

 தேவைகள்:
 BIO DATA, 

DRIVING LICENSE, 

ECNR PASSPORT COPIES (ALL STAMPED PAGES),

PHOTO VALID GULF DRIVING LICENSE (LIGHT / HEAVY) (OR)  VALID OR EXPIRED QATAR LICENSE.

வயது 45 வரை மட்டும்

VALID GULF DRIVING LICENSE  இல்லாதவர்களுக்கு கம்பெனியே 800 கத்தார் ரியால்கள் செலவு செய்து எடுத்து கொடுக்கும்! பின்னர் சிறிது சிறிதாக கம்பெனி பிடித்துக்கொள்ளும்!

இந்த வேலைக்கு செல்ல விரும்புவோர் startravelhub@gmail.com மின்னஞ்சலுக்கு
 

BIO DATA, DRIVING LICENSE, PASSPORT COPIES (ALL STAMPED PAGES), PHOTO VALID GULF DRIVING LICENSE (LIGHT / HEAVY) (OR)  VALID OR EXPIRED QATAR LICENSE.

ஸ்கேன் செய்து PDF FILE லாக அனுப்பவும்.

தொடர்பு எண் அவசியம்!தேர்வானால் 15 நாட்களில் பயணம்!
தேர்வு செய்யப்படுவோரை மட்டும் தொடர்புக்கொள்வோம்!

 

Tags: , , , ,

Leave a Reply