காதல்

காதல்

———

பூட்டிய வீட்டின்

திறக்கப்படாத தபால் பெட்டியில்

கிடக்கும் ஒற்றைப்பூவாய்

பயனற்றுக் கிடக்கிறது

எனக்கு வெளிப்படுத்தாத

உன் காதல்!

கவிஞர். அப்துல் வதுத்

துபாய்

Tags: 

Leave a Reply