கல்ஃப் நியூஸ் ஆங்கில வார இதழில் டாக்டர் எஸ் அப்துல் காதர் பேட்டி

தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர் 2005 ஆம் ஆண்டு அமீரகம் வருகை புரிந்த போது அமீரகத்தின் முன்னணி நாளிதழான கல்ஃப் நியூஸ் ஆங்கில நாளிதழின் friday ஆங்கில வார இதழில் நேர்காணல் வெளியாவதற்கான வாய்ப்பினை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் ஏற்படுத்தித் தந்தார்.

 

ஏறத்தாழ 9 ஆண்டுகளுக்குப் பின் அதன் நினைவலைகள் இதோ :

 

Abdul Kadir S

Tags: , , , ,

Leave a Reply