கலாம்

நிற் “கலாம்”

நடக் “கலாம்”

உடுக் “கலாம்”

உறங் “கலாம்” என . . .

இருக் “கலாம் ”

என்றிருந்த இந்தியனை . . .

விழிக் “கலாம் ”

என தட்டி எழுப்பி இனி . . .

உழைக் “கலாம்”

சிந்திக் “கலாம்”

பறக் “கலாம் ”

ஜெயிக் “கலாம் ”

சாதிக் “கலாம் ”

எனச்சொன்னவர் . . .

“”அன்புமிகு அப்துல் கலாம்!”

 

 

Ponmani Rajarathinam feeling emotional in Irvine, California

வணக்கம் நண்பர்களே….!!!…

உலக மரியாதை……..இந்தியனாகப் பெருமைப் பட்ட ,கவலையான ஒருதருணம்…!!…..

முந்தாநாள் மதியம் இங்கு லாஸ் ஏஞ்சல்சில்,, 26ம் தேதி ( அங்குஇந்தியாவில் 27ம் தேதி ) “வால்மார்ட் ” மாலுக்குள் போய் வெளியேவந்தவுடன், சட்டென்று என் கண்ணில் பட்டது அந்தக் காட்சி……அமெரிக்காவின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் சோர்ந்து போய்,பறந்து கொண்டிருந்தது……..ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டே,யோசனையுடன் அதை எதேச்சையாக கிளிக்கும் பண்ணினேன்….

அருகில் இருந்தோரிடம் கேட்டுப் பார்த்ததில் யாருக்கும் தெரியவில்லைஅதன் காரணம்……..ஒரு அமெரிக்கப் போலிஸ்காரரிடம் தைரியமாகப்போய்க் கேட்டேன் இது பற்றி ….அவர் ” இந்தியாவின் மிகப் பெரியதலைவர் ஒருவர் இறந்து விட்டார்……அவர் உலக அளவில் பெரியமனிதர்,, அதனால்தான் எங்கள் நாடு அவருக்கு மரியாதை செய்கின்றது”என்றார்…….மிகக் கரிசனமாக……..

தலைவரா …?…யாரது…?….. என்று எனக்கு ஒரே குழப்பமும், கவலையும்…..
வீட்டிற்கு வந்து செய்தி பார்த்த பின் தெளிவாக புரிந்தது…..அது நமது”நேசத்தந்தை அப்துல் கலாம் ” என்று….
உடைந்தே போய் விட்டேன் அப்படியே….

அவரை இழந்ததை நினைத்து அழுவதா…?….ஒரு இந்தியனாகஅவருக்குக் கிடைக்கும் உலக மரியாதையை நினைத்து பெருமைப்படுவதா என்று தெரியவில்லை…..!!

 

 

கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வாரணாசியில் சிறப்பு கங்கா ஆர்த்தி…

Read more :http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=158563

 

 

 

As per FACEBOOK

Shan Naranderan shared dinakaran daily newspaper‘s video.

22 hrs ·

05:03

 

69,824 Views

dinakaran daily newspaper

‪#‎RIPKalam சிகரம் கண்ட அப்துல் கலாம்.. http://www.dinakaran.com

 

 

https://www.facebook.com/dinakarannews/videos/vb.107459262625549/978097685561698/?type=2&theater

 

Kalyan G Guru shared Sindinga‘s photo.

 

உலக வரலாற்றில் முதல்முறையாக…

அமெரிக்காவின் தேசிய‌ கொடி அரைக் கம்பத்தில் . . . – ஒருஇந்தியருக்காக ! அதுவும் நம் தமிழருக்காக!
பொதுவாக தனது நாட்டில் தேசத் தலைவர்கள் இறந்துபோனால்அந்நாடு, தனது நாட்டின் தேசியக் கொடியை
அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது வழக்க‍ம். ஆனால் ஒருஇந்தியரான ஏ.பி .ஜே.அப்துல் கலாம் அவர்களின்மறைவையொட்டி அமெரிக் காவின் தேசிய‌ கொடிஅறைக்கம்பத்தில் பறக்க‍ விட்டிருக்கிறார்கள். என்றால் அது இந்த‌இந்தியாவிற்கே கிடைத்த‍ கௌரவம்.

Tags: 

Leave a Reply