கலசம் – இணைய தள தமிழ் வானொலி

கலசம் ஒரு இலவச இணைய தள தமிழ் வானொலி. அரசியல் தவிர தமிழின் அழகை சொல்லக்கூடிய துணுக்குகள் அடங்கிய ஒலிபரப்பு . கடந்த நான்கு ஆண்டுகளாக இடைவிடாது புதிய தகவல்களை வழங்கி வரும் கலசம் , அறிவுசார் அன்பர்களுக்காக விளம்பரங்கள் இல்லாமலேயே தொடரும் சேவை .

கலசம் மனித நேயத்தையும் அன்பையும் மன நம்பிக்கையும் மீளப் பெருவதக்கான , நாங்கள் ரசித்தவைகளை நல்ல மனங்களுக்டன் பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சியே !.
Here is the opportunity.

Selected Songs
Computer Tech Tips
Motivational Points
Comedy Clips
Punch lines from Cinima
Exceptional Lines From Dramas / Speeches & Programes
ஒரு அரை மணி துளிகள் கலசம் கேளுங்கள்
உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் கூறுங்கள் !

 
http://www.kalasam.com

Thanking you in advance

Kalasam.com Team

http://www.Kalasam.Com

Skype Id: Kalasam.Com
Twitter: Kalasam.Com
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்

Tags: ,

Leave a Reply