கப்பல் கட்டும் தொழிற்சாலையில் டிரெய்னி பணி

shipவிசாகப்படினத்தில் செயல்பட்டு வரும் Hindustan Shipyard-ல் பணியாற்ற Management Trainee பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

22 Mechanical, Mechanical Marine, EEE, Naval Architecture போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.06ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று HR துறையில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். 06 ஏதாவதொரு பட்டம் முடித்து CA, ICWA முடித்திருக்க வேண்டும். 25-30-க்குள் இருத்தல் வேண்டும்.

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மாதம் ரூ.15,000விசாகப்பட்டினம் அல்லது ஹைதராபாத்ரூ.300. இதனை M/s. Hindustan Shipyard Ltd, Visakhapatnam என்ற விலாசத்திற்கு வங்கி வரைவோலையாக எடுக்க வேண்டும்.www.hsl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.31.10.2013ஆன்லைனில் விண்ணப்பித்த படிவ மாதிரி மற்றும் சான்றிதழ்களின் நகல்களை அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Dy.General Manager (Per & Admn), Hindustan Shipyard Ltd., Gandhigram (PO), Visakhapatnam.10.11.2013.

 

http://m.newshunt.com/Dinamani/Employment/24840140

Leave a Reply