கத்தார் முதுவை ஜமாஅத்தினர் உம்ரா பயணம்

கத்தார் முதுவை ஜமாத்தின் பொறுப்பாளர் ஏ. ஃபக்ருதீன் அலி  அஹமது தனது குடும்பத்தினர் மற்றும் சகோதரர் மௌலவி சீனி நைனா முஹம்மது, மருமகன் ஹிதாயத்துல்லா, மைத்துனர் அஹமது அனஸ் உள்ளிட்டோர் சவுதி அரேபியாவிற்கு கார் மூலம் உம்ரா பயணம் மேற்கொண்டுவிட்டு ஜுலை 10 ஆம் தேதி கத்தார் திரும்பினர்.

தகவல் :

Fakhrudeen Ali Ahamed,

Deputy Project Manager
TKEQ-NDIA Project
P.O.Box 47405, Doha,Qatar.
+974 66738227
Tags: ,

Leave a Reply