கத்தார் காயிதேமில்லத் பேரவையில் கருத்தரங்கம்

IMG-20130925-WA0000தோஹா : கத்தார் காயிதேமில்லத் பேரவையின் சார்பில் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க கருத்தரங்கம் 24.09.2013 செவ்வாய்க்கிழமை மாலை கே.எம்.சி.சி. அரங்கில் நடைபெற்றது.

வேலூர் நாடாளுமன்ற உறுபினரும், காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளருமான எம்.அப்துல் ரஹ்மான்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

காத்தா காயிதேமில்லத் பேரவை நிர்வாகி முஹம்மது முஸ்தபா, ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கத்தார் பிரதிநிதி முதுவை சிக்கந்தர் ஹுசைன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: , ,

Leave a Reply