கத்தாருக்கு டாக்ஸி டிரைவர்கள் 100 பேர் தேவை!

கத்தாருக்கு மீண்டும் டாக்ஸி டிரைவர்கள் 100 பேர் தேவை! அவசரம்!

கத்தார் நாட்டில், மிகபிரபலமான KARWA TAXI க்கு ஏற்கனவே  50 டாக்ஸிடிரைவர்கள் அனுப்பபட்டு வேலையில் நல்லவிதமாக சேர்ந்துள்ள நிலையில் மீண்டும் அதே KARWA TAXIக்கு 100 டாக்ஸி டிரைவர்கள் தேவை! அவசரம்

மாதம் 3000 கத்தார் ரியால்சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

( இன்றைய இந்திய மதிப்பில் ஒரு கத்தார் ரியால் 17.60 3000*17.60=52,800 ஆகும் )

முதல் இரண்டு மாததிற்கு  920+280= 1200 கத்தார் ரியால்கள் (இது பயிற்சி காலம்என்பதால்)

*தங்கும் வசதி இலவசம்

*உணவிற்கு 150 கத்தார் ரியால்கள் தனியே கொடுத்துவிடுவார்கள்

*சீருடை& லான்டரி கம்பெனி செலவு

*இன்சுரன்ஸ் இலவசம்

*இரண்டு வருடத்திற்கு ஒரு முறை டிக்கெட் இலவசம்

இரண்டாவது மாதத்திற்கு பிறகு கீழ்கானும் திட்டங்கள் :

டிரைவரிடம் டாக்ஸியை கொடுத்துவிடுவார்கள் 11 மணி நேரத்திற்கு( பகல் சிஃப்ட்) டாக்ஸியை ஓட்டி 220 கத்தார் ரியால்கள் கம்பெனிக்கு கொடுத்துவிடவேண்டும்.

11 மணி நேரம் இரவு சிஃப்டிற்கு 165 கத்தார் ரியால்கள் கம்பெனிக்குகொடுத்துவிடவேண்டும். பெட்ரோல் செலவு தனி.

மீதமுள்ள அனைத்து தொகையும் அந்த டாக்ஸி டிரைவருக்குதான்!

பொதுவாக அந்த கம்பெனி டாக்ஸி டிரைவர்கள் மாதம் 4000 கத்தார் ரியால்கள்சம்பாதிக்கிறார்கள்! (4000*17.60=70,400 ரூபாய்)

தேவைகள்:

* BIO DATA,  கல்ஃப் டிரைவிங் லைசன்ஸ் ( சவூதி நாட்டு டிரைவிங் லைசன்ஸ் தவிற்த்து  ) , கண்டிப்பாக ECNR PASSPORT , போட்டோ,

VALID GULF DRIVING LICENSE (LIGHT / HEAVY) (OR)  VALID  (OR)  EXPIRED QATAR LICENSE.

வயது 45 வரை மட்டும்

#மிக மிக குறைந்த சர்வீஸ் சார்ஜ் (விசா, டிக்கெட் சேர்த்து)

இந்த வேலைக்கு செல்ல விரும்புவோர் startravelhub@gmail.com மின்னஞ்சலுக்கு

BIO DATA, DRIVING LICENSE, PASSPORT COPIES (ALL STAMPED PAGES), PHOTO,  VALID GULF DRIVING LICENSE (LIGHT / HEAVY) (OR)  VALID OR EXPIRED QATAR LICENSE.

ஸ்கேன் செய்து PDF FILE லாக அனுப்பவும்.

தொடர்பு எண் அவசியம்!

 

தேர்வானால் 15 நாட்களில் பயணம்!

என்புடன் http://www.startravelhub.in/

Tags: , , ,

Leave a Reply