கத்தாரில் ஐ.மு.மு. ஜமாஅத் பொதுச்செயலாளர்

தோஹா : ஐக்கிய அரபு அமீரக  ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் ஏ. அஹமத் இம்தாதுல்லா ஏப்ரல் முதல் வாரத்தில் கத்தார் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பிரமுகர்களை சந்தித்தார்.

இந்நிகழ்வில் கத்தார் பிரதிநிதி  ஃபக்ருதீன், அனஸ், மௌலவி சீனி, ஹிதாயத்துல்லா, சிக்கந்தர், எஸ்.என். ஃபக்ருதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags: ,

Leave a Reply