கத்தாரில் அமீரக முதுவை ஜமாஅத் பொருளாளருக்கு வரவேற்பு

தோஹா : கத்தார் தலைநகர் தோஹாவிற்கு ஈகைத் திருநாள் விடுமுறைக்காக சென்றிருந்த ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் மற்றும் குடும்பத்தினருக்கு கத்தார் வாழ் முதுவை ஜமாஅத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவ்வரவேற்பில் கத்தார் பிரதிநிதி ஏ. ஃபக்ருதீன் அலி அஹமது, ஏ. சிக்கந்தர் ஹுசைன்,  அனஸ், ஹிதாயத்துல்லா மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

Tags: , , ,

Leave a Reply