ஒற்றுமை!

ஒற்றுமை!

எங்கெங்கோ

இரைதேடித் திரிந்து

பின் ஒவ்வொன்றாய்
ஓரிடம் அமர்ந்து
உறவாடி மகிழ்ந்து,
கூட்டமாய் சிறகடித்து படபடத்து
கிளையசைத்து பறந்து போன தருணம் ஆடியது
ஒற்றை மரம்!
உணர்த்தியது
ஒற்றுமையின் பலம்!

 

அன்புடன்

அப்துல் வதூத்

துபாய் : 00971501400623

Tags: 

Leave a Reply