ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு

DSC_0106 (1)ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு

 

துபாய் : ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் கடந்த 08.07.2014 செவ்வாய்க்கிழமையன்று துபாயில் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் 2014 முதல் 2017 வரை பதவி வகிப்பர்.

புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு :

 

கெளரவத் தலைவர் :- ஜனாப். ஹஸன் அஹமது & என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆலிம்

கெளரவ ஆலோசகர் :- ஜனாப். சம்சுதீன் சேட் & முஹம்மது அலி

தலைவர் :- ஜனாப். H. ஜாஹிர் ஹுசைன்

உதவித் தலைவர் :- ஹபீப் திவான் & அமீன் & ஜாஃபர்

பொதுச் செயலாளர் :- முதுவை ஹிதாயத்

துணைப் பொதுச் செயலாளர் :- ஏ அஹமது இம்தாதுல்லா

பொருளாளர் :- ஏ ஜஹாங்கீர்

உதவிப் பொருளாளர் :- எல். காஜா முஹைதீன்

ஒருங்கிணைப்பாளர் :- ஹெச். இப்னு சிக்கந்தர்

உதவி ஒருங்கிணைப்பாளர் :- சிக்கந்தர் பாஷா (கஸ்ஸாலி)

 

 

 

செயலாளர் – மருத்துவ அணி – Dr. இஸ்மாயில் ஜமால்

செயலாளர் – போக்குவரத்து – நூரி

செயலாளர் – கல்வி – ஜி. ரஹ்மத்துல்லா

செயலாளர் – விழாக்குழு – அஹமது சாதிக் மற்றும் நஸ்ருதீன்

செயலாளர் – மக்கள் தொடர்பு – செய்யது ஜின்னா

கமிட்டி உறுப்பினர்கள் :-

 

1. பாருக் ஹனிஃபா

2. ரஸ்வி

3. ஹசன் மைதீன்

4. இஸ்மத்துல்லாஹ்

5. சீனி முஹம்மது

6. செய்யது ஜின்னா

7. மீரான் முஹைதீன்

8. நெய்னா முஹம்மது சிந்தாமிதார்

9. தமீம்

10. சாதிக் (I.T)

11. ரஸ்ஸின்

12. ஷாஜஹான் ஹனிஃபா

13. உமர் முக்தார்

14. இப்ராகிம் தைக்கா

15. பாருக் ஹனிஃபா

Leave a Reply