எஸ்.எஸ். எல். சி. தேர்வு முடிவு

2014_ 2015 ம் ஆண்டு நடைபெற்ற 10 ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி  94% தேர்ச்சி பெற்றுள்ளது

முதல் மதிப்பெண் : நிவேதா 489
இரண்டாம் மதிப்பெண் : சர்மிளா 487
மூன்றாம் மதிப்பெண் : லிங்கேஸ்வரி 485

சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கும், தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இதற்கு காரணமான நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கும் பாராட்டுக்கள்

Tags: , ,

Leave a Reply