எம்.எம்.கே. முஹம்மது இப்ராஹிம் மனைவி வஃபாத்து

முதுகுளத்தூர்  முஸ்லீம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாத்தின் செயற்குழு உறுப்பினர் MPNK.காஜா முகம்மது அவர்களின் சகோதரர்,மர்ஹூம் .MPNK முசாபர் அவர்களின் மகள்  ஜனாபா.நூர்ஜஹான் அவர்கள் (MMK.முஹமது இபுராஹிம் அவர்களின் மனைவி ) இன்று 17-09-2016 மாலை 5 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
நாளை 18-09-2015 மதுரை சுங்கம் பள்ளியில் ஜும்மா தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.ஜனாசா இருக்குமிடம் : 30B, மேலூர் ரோடு, KK நகர், மதுரை -625020. தொடர்புக்கு : 9842133373
தகவல் : முதுவை ஜாஹிர் உசேன், மதுரை
Tags: , ,

Leave a Reply