உலக சாதனை படைத்த முஸ்லிம் மாணவி

உலகின் 14 முக்கிய நாடுகளில் இருந்து 500 இளம் கணித மேதைகள் கலந்து கொண்ட மன கணித சர்வேதேச போட்டி அண்மையில் ஹாங்காங்கில் நடைபெற்றது

இதில் அனைவரையும் திகைக்க வைக்கும் விதத்தில் 12 வயது முஸ்லிம் மாணவி சர்வதேச அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தார்

மத்தியகிழக்கிலிருந்து வந்திருந்த அந்த மாணவியின் அற்புத மான கணித ஆற்றலை கண்டு அங்கு வந்திருந்தவர்கள் ஆச்சிரியம் அடைந்தனர்

ஸரூக் என்ற பெயரை கொண்ட இளம் கணித மேதையின் படத்தை தான் நீஙகள் பார்க்கின்றீர்கள்.

Tags: , , ,

Leave a Reply