உலகத் தமிழ் இணைய மாநாடு, மலேசியா

உலகத் தமிழ் இணைய மாநாடு, மலேசியா, சிறப்புரை விவரங்கள்

 

சுல்தான் இத்திரிசு கல்வியியல் 

பல்கலைக்கழகம், பேரக்கு,

 மலேசியா

 

உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தமிழ்க் கணிமச் சொல்லாய்வு எனும் தலைப்பில் அகர முதல மின்னிதழின் தோற்றுநர் தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் சிறப்புரை ஒன்றனை வழங்கவுள்ளார். அனைவரும் கலந்து பங்குபெறுங்கள்.


பதிவு ; www.wtic.my

இது நமக்கான தளம்,தமிழ் மொழி வளர்ச்சிக்கான தளம். பங்குபெறுவோம்!! பயனடைவோம்!!

தனேசு பாலகிருட்டிணன் / Thanesh Balakrishan : 014 327 9982
சனார்த்தனன் வேலாயுதம்  /Janarthanan Velliathum : 0109009230
 செயமோகன் பாலச்சந்திரன் / Jayammohan Balachandaram : 0164525159

 வரதராசன் சுப்பிரமணியம் / Varatharasan Subramaniam : 0165100444

Tags: , , , ,

Leave a Reply