இ-பத்திரிக்கை

 

 

இணையக் கரம் கொடுப்போம் இணைய வரம் கொடுப்போம்

வெற்றித் திருநாளில் புதுப் பணி புதுப் பாணி

வெற்றித் திருநாளில் இ-பத்திரிக்கை

http://epathrikai.com/

என்ற இணைய இதழை அறிமுகப்படுத்தவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

கட்டற்ற இணையத்தில் செய்திகளும் தகவலும் தரவுகளும் ஊடக வாய்க்கால் வழியோடி கடைமடைக்குப் பாய ஆவன செய்ய வேண்டியது நம் கடமையன்றோ

இ-பத்திரிக்கை இங்கே

http://epathrikai.com/

இன்று தொடங்கும் இ-பத்திரிக்கையான இப்பத்திரிக்கை உலகளாவிய தமிழனுக்குத் தமிழில் செய்திப் பரிமாற்றம் நிகழ்த்த வடிவமைக்கப்பட்டுள்ளது.  வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் தமிழ்நாட்டின் தரமான செய்திகளை அறியவும் வெளிநாட்டுத் தமிழகள் தங்கள் செய்திக்ளை அறியத் தரவும் ஒரு வாய்ப்பாக இந்த இணய இதழ் செயல்படும்.  செய்தியாளர் வேறு செய்தியைப் படிப்பவர் வேறு என்ற நிலை மாறி இரண்டும் ஒன்றே என்ற நிலையை அடைய ஒரு தொடக்கம் இ-பத்திரிக்கை

http://epathrikai.com/

செய்திகள் கட்டுரைகள் கவிதைகள் ஒலி ஒளிக் காட்சிகள் வரவேற்கப்படுகின்றன

வளர்ச்சியடைந்த நிலையில் படைப்பாளரின் பக்கத்தில் வெளிவரும் விளம்பரத் தொகையில் ஒரு பகுதி பொற்கிளியாக வழங்கப்படும்

வருக வருக இபத்திரிக்கைப் பணியில் பங்குபெறுக என வரவேற்கும்

இணையப் பரிமேலழகன்

 

radius.consultancy@gmail.com

 

Tags: 

Leave a Reply