இலக்கியச் சோலை

இலக்கியச் சோலை- திங்கள் இதழின் மார்ச் 2015 இதழ் மகளிர் சிறப்பிதழாக அதிக பக்கங்களில் மலர்கிறது. மகளிர் தொடர்பான கவிதை… (24 வரிகளுக்கு மிகாமல்), கதை, கட்டுரை, (2 பக்கங்களுக்கு மிகாமல்), 23-02-2015-குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்கவும்…

முகவரி – இலக்கியச் சோலை, 6, பழனி ஆண்டவர் கோவில் தெரு, பெரம்பூர், சென்னை – 11, Cell. : 90420 22782, 98405 27782
Tags: 

Leave a Reply