இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டவை

இராமநாதபுரம்

அறந்தாங்கி, திருச்சூழி, பரமக்குடி (தனி) திருவாடானை, இராமநாதபுரம், முதுகுளத்தூர்

பரமக்குடி (தனி)

பரமக்குடி தாலுகா, கமுதி தாலுகா (பகுதி,) த. புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ, தரைக்குடி, வல்லந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார் குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம், மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள், அபிராமம் (பேரூராட்சி)

திருவாடானை

திருவாடானை தாலுகா, இராமநாதபுரம் தாலுகா (பகுதி) பாண்டமங்கலம், ஆண்டிச்சியேந்தல், வெண்ணத்தூர், பத்தனேந்தல், நாரணமங்கலம், அலமனேந்தல், தேவி பட்டிணம், பெருவயல், குமரியேந்தல், காவனூர், காரேந்தல், புல்லங்குடி, சித்தார் கோட்டை, அத்தியூத்து, பழங்குளம், தொருவாரூர், வன்னிவயல், சூரங்கோட்டை, பட்டிணம் காத்தான், திருவொத்திய கழுகூரணி, தேர்போகி, அழகன் குளம், சக்கரக் கோட்டை, கூரியூர், அச்சுந்தன் வயல், லாந்தை, பனைக்குளம், மாலங்குடி மற்றும் எக்ககுடி கிராமங்கள்.

இராமநாதபுரம்

இராமேஸ்வரம் தாலுகா, இராமநாதபுரம் தாலுகா (பகுதி) ஆட்டங்கரை, பெருங்குளம், வாலாந்தரவை, குயவன் குடி, இராஜசூரிமடை, வெள்ளாமரிச்சுக்கட்டி, அச்சடிபிரம்பு, குதக்கோட்டை, வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், கும்பரம், இரட்டையூரணி, நாகாச்சி, என்மணம் கொண்டான், பிரப்பன் வலசை, சாத்தான் குலம், மண்டபம், நொச்சியூரணி, புது மடம், காரான், பெரிய பட்டிணம், களிமண் குண்டு, திருப்புல்லாணி, களரி, உத்திரகோச மங்கை, மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, பனையடியேந்தல், வேளனூர், குளபதம், பள்ளமோர்குளம், காஞ்சிரங்குடி, கீழக்கரை, மாணிக்கனேரி, புல்லாந்தை மற்றும் மாயான் குளம் கிராமங்கள், இராமநாதபுரம் நகராட்சி, கீழக்கரை பேரூராட்சி, மற்றும் மண்டபம் பேரூராட்சி.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் தாலுகா, கடலாடி தாலுகா, கமுதி தாலுகா (பகுதி) முடிமன்னார் கோட்டை, நீராவி, நீ, கரிசல் குளம், மேலராமநதி, கீழராமநதி, க, நெடுங்குளம், ஆனையூர், பாக்குவெட்டி, செங்கப்படை, முதல் நாடு, முஷ்டக் குறிச்சி, சீமானேந்தல், புதுக்கோட்டை, பேரையூர், கள்ளிக்குளம், ஊ.கரிசல் குளம், க, வேப்பங்குளம், பம்மனேந்தல், மாவிலங்கை, அரிய மங்கலம், கோவிலாங்குளம், கொம்பூதி, வில்லானேந்தல், மு. புதுக்குளம், இடி விலகி, பொந்தம்புளி, திம்மநாதபுரம், து, வாலசுப்ரமணிய புரம், பா. முத்துராமலிங்கபுரம், பெரு நாழி, காட மங்கலம், சடையேனந்தல், சம்பங்குளம், கமுதி மற்றும் தவசிக் குறிச்சி கிராமங்கள். கமுதி பேரூராட்சி

அறந்தாங்கி

மணமேல்குடி தாலுகா, ஆவுடையார் கோயில் தாலுகா, அறந்தாங்கி தாலுகா (பகுதி), ஆளப்பிறந்தான், மூக்குடி, ரெத்தினக் கோட்டை, மேமங்கலம், கோவில் வயல், மேலப்பட்டு, பள்ளத்திவயல், ஊர்வணி, ஆலங்குடி, இடையார், குளத்தூர், புதுவாக்கோட்டை, தர்மராஜன் வயல், கம்மங்காடு, உலகளந்தான் வயல், வீர மங்கலம், பெருநாவலூர், பஞ்சாத்தி, ஆமாஞ்சி, அல்லரைமேல வயல், குண்டக வயல், கீழச்சேரி, சிவந்தான் காடு, வேங்கூர், சீன மங்கலம், அருணாசலபுரம், கூகனூர், ராயன் வயல், தேடாக்கி, காரவயல், நாகுடி, அரியா மறைக்காடு, களக்குடி, கீழ்குடி, ஏகணி வயல், ஏகப் பொருமாளூர், ஆடலைக் காலவைரவ புரம், ஓமக்கன் வயல், நெம்மிலிக்காடு, முன்னூத்தான் வயல், பங்கயத்தான் குடி, வெள்ளாட்டு மங்கலம், கண்டிச்சாங்காடு, பிராமண வயல், அம்மன் சாக்கி, மாணவ நல்லூர், மெய் வயல், வேட்டனூர், கோங்குடி, சுப்பிரமணியபுரம் மற்றும் சித்தகன்னி கிராமங்கள், அறந்தாங்கி (நகராட்சி)

Tags: ,

Leave a Reply