இயற்கை இடர்பாடுகளுக்கு தொலைபேசி எண்:1077 தொடர்பு கொள்ளலாம்

ராமநாதபுரம்: இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் உடனடியாக 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் நந்தகுமார் அறிக்கை:
மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் எற்படும் இயற்கை இடர்பாடுகளை உடனுக்குடன் பொதுமக்கள் தெரிவிப்பதற்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில இன்கம்மிங் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தொலைபேசி எண்: 1077க்கு தொடர்பு கொண்டு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கலாம் என அவர் அறிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply