இயக்குனர் ராமுடன் கலந்துரையாடல்

இயக்குனர் ராமுடன் கலந்துரையாடல் @ ப்யூர் சினிமா
நாள்: 1-05-2016, ஞாயிறு, மாலை 6மணிக்கு.
இடம்: ப்யூர் சினிமா புத்தகக் கடை, 7,மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி,கமலா திரையரங்கம் அருகில், விக்ரம்ஸ்டுடியோ எதிரில், டயட் இன்உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நண்பர்களே! கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி போன்ற படங்களின் இயக்குனரான ராம் எதிர்வரும் ஞாயிறு (மே 1) அன்று, ப்யூர் சினிமா அரங்கில் வாசகர்களைச் சந்திக்கிறார். ”வாசிப்பும் அனுபவமும்” என்பதன்கீழ் பேசவிருக்கிறார். இத்தோடு அன்றைய தினம், இயக்குனர் ராம் அவர்களோடு சிறு கலந்துரையாடல் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்துள்ளோம். எனவே, வாசகர்கள் தங்கள் கேள்விகளுடன், ஞாயிறு அன்று மாலை ஆறுமணிக்கு நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்.
அனுமதி இலவசம்… அனைவரும் வருக…
Tags: ,

Leave a Reply