இந்தியைத் தமிழ்நாட்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் யார்?

Nagarajan Vadivel <radius.consultancy@gmail.com>:

On Fri, Apr 4, 2014 at 11:09 PM, Megala Ramamourty <megala.ramamourty@gmail.com> wrote:

வேற யாரு…..நம்ம ராஜகோபாலாசாரியார் (ராஜாஜி) தான்.

தவறான

 ​ விடை

சரியான விடை – தமிழ்நாட்டில் இந்தியை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஈ.வெ.ரா

பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர்.

இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.

திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்” என்ற நூலில் பக்கம் 436ல்…

“இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால்
ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது.திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே” என்று திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார்.

Tags: ,

Leave a Reply