ஆபிதா பீவி வஃபாத்து

ஆபிதா பீவி வஃபாத்து

 

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தெரு ரஹ்மத்தம்மாள் மகளும், ஒய்.அகமது இப்ராகிம் அவர்களின் மாமியுமான ஆபிதா பீவி 25.05.2015 நள்ளிரவு 12 மணிக்கு முதுகுளத்தூரில் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும். ஜனாஸா 26.05.2015 காலை 10 மணிக்கு மேல் நல்லடக்கம் செய்யப்படும்.

Tags: ,

Leave a Reply