ஆசிரியர் அப்துல்லாவுக்கு ஆண் குழந்தை

ஆசிரியர் அப்துல்லாவுக்கு ஆண் குழந்தை

துபாய் ஈடிஏவில் பணிபுரிந்து வரும் எல். காஜா முஹைதீன் சகோதரர் முதுகுளத்தூர் தேரிருவேலி ரோடு ஆசிரியர் எல். அப்துல்லாவுக்கு ( த/பெ ஹெச். லியாக்கத் அலி ) இன்று 25.11.2014 செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு இராமநாதபுரத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 

தகவல் :

காஜா முஹைதீன்

055 261 0260

 

Leave a Reply