அல்ஹாஜ் ஏவி.எம்.ஜாஃபர்தீன் மறைவு..

AVMமறைவுச் செய்தி!

——————————
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவரும்
மலேசிய மற்றும் இந்தியத் தொழிலதிபரும்
சமுதாயப் பெரும் புரலவரும்
இலக்கியப் பேரார்வலரும்
”சமநிலைச் சமுதாயம்” இதழின் நிறுவனருமான
அல்ஹாஜ் ஏவி.எம்.ஜாஃபர்தீன் (வயது:75)
இன்று (12-05-2014) அதிகாலை 3-30 மணியளவில்
வஃபாத்தானார். (இன்னா லில்லாஹி…)
அன்னாரது நல்லடக்கம் அவரது சொந்த ஊரான
கூத்தாநல்லூரில் இன்று இஷா தொழுகைக்குப்
பிறகு பெரிய பள்ளிவாசல் மையவாடியில்
நடைபெறவுள்ளது.
அன்னாரது மறுமைநல் சுவன வாழ்விற்காக
இருகரமேந்தித் துஆ செய்கிறோம்…
– பேராசிரியர் – டாக்டர் சேமுமு.முகமதலி,
பொதுச் செயலாளர், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம்.
பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.
Tags: ,

Leave a Reply