அரபி எழுத்தை ஒதும் முறை

Arab Tajweed with sounds – அரபி எழுத்தை ஒதும் முறை

 

Assalamu alaikum
கிழே அரபிக்  தஜ்வீது,  அரபிக் எழுத்துகளை எப்படி ஓதுவது என்று மிக அழகாக கொடுத்துள்ளார்கள்.  கிழே உள்ள லிங்கில் சென்று, அரபி எழுத்தை கிளிக் செய்தல், நீங்கள் அந்த அரபிக் எழுத்தை எப்படி சொல்ல வேண்டும் என்று அதில் ஓதி கட்டுவார்கள்.  இப்படி பல தலைப்பில் உள்ளது, அணைத்து தலைப்பையும், கிளிக் செய்து , அதில் உள்ள அரபிக் எழுத்தை , கிளிக் செய்தல், எப்படி ஓத வேண்டும் என்று அது சொல்லும்.
Below useful link for Tajweed especially for the kids to practice. Go this below site and click on the arabic letters, you will hear the proper pronunciation of that Arabic letter.
Click on the left hand side with different heading, you will find different Arabic letters with sounds. Each headings have many page numbers, click and you can see many more arabic letters with sounds.
Tags: ,

Leave a Reply