அய்மான் கலை & அறிவியல் மகளிர் கல்லூரி

அய்மான் கலை & அறிவியல் மகளிர் கல்லூரி

 

(Sponsored by AIMAN Education & Welfare Society)

(An ISO 9001 : 2008 Certified Institution)

கே, சாத்தனூர், திருச்சிராப்பள்ளி – 21

Ph : 0431 2459493, 2455407, 2455876, 2455143

e-mail : principal@aimancollege.org Website : www.Aimancollege.org

உயர்கல்விக்கு ஒரு தரமான கல்லூரி

B.Sc. (Computer Science)

B.Sc. (Nutrition & Dietetics)

B.A. – English B.Com. B.B.A.

M.Sc. – Computer Science M.A. English

B.C.A. (Computer Application) 2 Sections

B.Sc. – Mathematics

தனிச்சிறப்பு

கல்லூரி வளாகத்தினுள்ளேயே அமைக்கப்பட்டுள்ள மாணவியர் விடுதி

விடுதி மாணவியருக்கு UNWO (சென்னை) உதவியுடன் அளிக்கப்படும் 3 வருட முபல்லிகா (ஆலிமா)

மத்திய அரசின் தேசிய உருதுமொழி மேம்பாட்டு இயக்கமும், மனித வள மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து நடத்தும் நடைமுறை அரபி மொழியியல் (Functional Arabic) சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்பு தேர்வுக்கான பயிற்சி

மாணவிகளுக்கான கல்லூரி பேருந்து வசதி

கல்லூரியின் மற்ற சிறப்பு அம்சங்கள்

அனுபவமும் திறமையுமிக்க பேராசிரியைகளால் தேர்ச்சி அளிக்கும் தரமான கல்வி.

மாணவிகளின் தொழுகைக்காகப் பிரத்தியேகப் பள்ளிவாசல்

ஆண்டு முழுவதும் தீனியாத் மற்றும் அறநெறிப் போதனை சிறப்பு வகுப்புகள்

வகுப்புகள் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை

காலை மற்றும் மாலை வேளைகளில் விளையாட்டுப் பயிற்சி

பிற்பகல் : டெய்லரிங் D.T.P, Tally, Spoken English, Soft Skill, Two/ Four Wheeler Driving, Karate Classes.

பல்கலைக் கழகத் தேர்வுகளில் தொடர்ந்து 100 சதவிகிதத் தேர்ச்சி

பல்கலைக் கழகத் தேர்வுகளில் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட Ranks

சிறந்த நூலக வசதிகள்

அனைவருக்கும் ஏற்ற கல்விக்கட்டணம்

அரசு மற்றும் தனியாரின் கல்வி உதவித்தொகை

நவீன உபகரணங்களுடன் கூடிய கம்ப்யூட்டர், இயற்பியல், வேதியியல், ஊட்டச் சத்து, மற்றும் உணவியல் செய்முறைப் பயிற்சி ஆய்வுக்கூடங்கள்.

விண்ணப்பப் படிவக் கட்டணம்

1.பட்டப்படிப்பு (U.G. Course) விண்ணப்பப் படிவத்தின் கட்டணம் நேரில் ரூ.125 தபாலில் ரூ. 150  M.O செய்க.

  1. பட்ட மேற்படிப்பு (P.G. Course) விண்ணப்ப படிவத்தின் கட்டணம் நேரில் ரூ. 150 தபாலில் ரூ. 200 M.O செய்க.

பேருந்து வழித்தடங்கள் : பேருந்து வழித்தடங்கள் : மணப்பாறை, கீரனூர், புதுக்கோட்டை, துவாக்குடி, பொன்மலை. பொன்மலைப்பட்டி, சத்திரம் பேருந்து நிலையம், சங்கிலியாண்டபுரம், லால்குடி, பெருவள நல்லூர்

 

( இனிய திசைகள் – மே 2015 )

Tags: 

Leave a Reply