அயிரை அப்துல்காதர் மனைவி வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
திடல் ஜமாத் முன்னாள் தலைவர் அயிரை அப்துல்காதர் காதர் அவர்களின் மனைவி சஹர்பான் பீவி அவர்கள் இன்றுகாலை (23:5:17) வபாத்தானார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்றுமக்ரிப் தொழுகைக்குப்பின் ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம்செய்யப்படும்.முகவரி:
52. அய்யாசாமி தெரு புதுப்பேட்டை ,சென்னை.2

Tags: , ,

Leave a Reply