அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் முதுவை மருத்துவர் துபாய் வருகை

துபாய் : 21.11.2011 அன்று துபாய் வருகை புரிந்த முதுகுளத்தூரைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பணிபுரிந்து வரும் மருத்துவர் நைனா எம்.ஏ. ரஹ்மான் ஈடிஏ இயக்குநர் அல்ஹாஜ் ஆரிஃப் ரஹ்மான், ஈடிஏ மார்சல் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எஸ்.எம். புகாரி, மேலாளர் ஹமீது கான் உள்ளிட்டோரை சந்தித்தார்.

முதுகுளத்தூர்.காம் சார்பில் முதுவை ஹிதாயத் சந்தித்தார்.

இச்சந்திப்பின் விரிவான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

Tags: , , ,

Leave a Reply