அமீரக ஹைக்கூ கவிஞர்களுக்கு ………

ஹை .. ஹைக்கூ கவிதைகள் வரவேற்கப்படுகின்றன – மூன் தொலைக்காட்சிக்காக

ஹை ..  ஹைக்கூ 

 

மூன்  தொலைக்காட்சியில்  –

நான்கு வரிகளுக்கு மிகாத கவிதை..  எந்தத்  தலைப்பிலும் இருக்கலாம்.

ஒரு நபர் எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளை உங்கள் வாயிலாகவே வழங்க வைத்து…

தினசரி ஒளிபரப்பின் இடையிடையே இக்கவிதைகள் இடம் பெறும்..

மக்களுக்கு தமிழ்ச் சுவையையும் தர வேண்டும் என்கிற எண்ணத்தில்  கவிதைச் சுவை தர  கவிஞர்களை  அழைக்கின்றோம்.

புதியவர்கள் கூட கவிதை எழுத முயற்சிக்கலாம்…

யார் கண்டது..  உங்கள் கவிதை நாளை உலகை ஆளலாம்.

தொடர்புக்கு..

நீங்கள் அணுகவேண்டியது

மூன் தொலைக்காட்சியைச் சார்ந்த திரு பிரேம் அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

அவரது அலைபேசி எண் 055 8654049

 

பதிவு செய்யப்படும் கவிதைகள் மூன் தொலைக்காட்சியில் அவ்வப்போது இடைவெளிகளில் ஒளிபரப்பாகும்.

Tags: , , ,

Leave a Reply