அமீரக வேலைவாய்ப்பு ……….

Assalamu Alaikum,

மிகப் பயனுள்ள தகவல்களை முடிந்தவரை பகிருங்கள் தேவைபடுவோர் பயன்பெறும் போது உங்கள் பகிர்வு ஒரு அற்புதமான சேவையாகிறது . எங்களின் கடின வேலை பளுவுக்கு இடையில் நாங்கள் செய்யும் இந்த சேவை உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் பகிர்ந்து உதவுங்கள் நம் சமுதாயம் பயன்பெறட்டும் எங்கள் சேவை வலு பெறட்டும் BY GULF and INDIA Classifieds.

»  அமீரகம் மற்றும் வளைகுடாவில் விசிட்விசாவில் வேலை தேடுவோருக்கு சில பயனுள்ள வலைதளங்கள்!
அமீரகம் மற்றும் வளைகுடாவில் விசிட்விசாவில் வேலை தேடுவோருக்கு சில பயனுள்ள வலைதளங்கள்!
வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பை தேடும் அன்பு தமிழ் சகோதரர்களே தாங்கள் அதிகமானபேர் விசிட் விசா சம்பந்தமாக எங்களிடம் தொலைபேசியில் ஆலோசனை கேட்கிறீர்கள் ஆனால் அதற்க்கு முன் தாங்கள் செய்யவேண்டிய முக்கியமானவை

1. தங்கள் கல்வி தகுதிக்கு வேலை வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை இணையத்தில் நன்றாக தேடி தெரிந்து கொள்ளுங்கள்.

2. இங்கு உள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தொலைபேசி எண்களை சேகரித்து வைத்து கொள்ளுங்கள்.

3. அவர்களிடம் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் தங்களுக்கு எதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டு பாருங்கள்.

4. உங்கள் நண்பர்களிடம் உங்கள் விசா முடியும் வரை , தங்குவதற்கும் , போக்குவரத்து செலவிற்கும் , உணவிற்கும் , தொலைபேசி கட்டணம் , கரண்ட் மற்றும் தண்ணீர் பில் ஆகிய முக்கிய செலவுகளுக்கு தோரயமாக எவ்வளவு தேவைப்படும் என்பதை தெரிந்து கொண்டு தங்களால் அது முடியும் என்றல் மட்டும் முயற்சி செய்யுங்கள். இங்கு நிறைய பேர் வேலை தேடி விசிட் விசாவில் வந்து சிரமபடுகிறார்கள்.

5. எதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தை தவிர்த்து தங்கள் கல்வி தகுதி மற்றும் அனுபவத்திற்கு என்ன வேலை கிடைக்குமோ அதற்க்கு CV தயாரித்து முயற்சி செய்யுங்கள்.

துபாய் வேலைக்கு முயற்சிப்பவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள லிங்கில் உங்கள் Resumeவை பதிவேற்றம் செய்து வேலை தேடிக்கொள்ளலாம்.

http://uae.dubizzle.com/jobs/

http://uae.dubizzle.com/

இது ஒரு இலவச சேவை தளம்.

நீங்கள் உங்கள் பெயர்,கல்வி தகுதி,அனுபவம் இதை குறிப்பிட்டு நீங்களே உங்களுக்கு விளம்பரம் கொடுக்க முடியும்(இலவசம்).வேலை கொடுக்கும் நிறுவனத்தினர் யாருக்காவது உங்கள் புரஃபைல் கண்ணில் பட்டால் உங்களை தேர்வு செய்ய/ஆன்லைன் இன்டெர்வியூக்கு அழைக்க வாய்ப்பு கிடைக்கும்.

இதில் ஒவ்வொரு முப்பது நிமிடமும் புதிது புதிதாக வேலை வாய்ப்பு குறித்த விளம்பரங்கள் வந்துகொண்டே இருக்கும்.இது 24*7.

செய்ய வேண்டியது :

* தினமும் வரும் விளம்பரங்களை பார்த்துக்கொண்டே இருங்கள்.உங்கள் துறை சம்பத்தப்பட்ட விளம்பரம் வரும்போது விண்ணப்பியுங்கள்.

* வாரம் ஒருமுறையாவது உங்களுக்கு நீங்களே விளம்பரம் கொடுத்துக்கொள்வது நன்று.

* உங்கள் Resume ல் பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிடவும்.

தவிர்க்க வேண்டியது :

* உங்கள் படிப்பு,அனுபவத்திற்கு சம்பந்தம் இல்லாத வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.

* வேலை வாய்ப்பு விளம்பரத்தில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றிருக்கும்,உங்களுக்கோ இரண்டு ஆண்டுகள் மட்டுமே அனுபவம் இருக்கும்.அப்படி இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்க வேண்டாம்.

* சில விளம்பரங்களில் UAE ஓட்டுனர் உரிமம் கண்டிப்பாக தேவை என இருக்கும்.அப்படிப்பட்ட வேலைகளுக்கு உங்களிடம் UAE DL இருந்தால் மட்டும் விண்ணப்பியுங்கள்.இல்லையென்றால் வேண்டாம்.எந்த நிறுவனமாவது DL பற்றி கேட்டிருந்தால் அவர்கள் உங்களுக்கு கார் கொடுக்க இருக்கிறார்கள்/உங்களிடம் கார் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள் என்று அர்த்தம்.

* இந்தியாவில் இருந்துகொண்டு இங்கு நடக்கும் ‘Walk In’ இன்டெர்வியூக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.

*’Walk In’ இன்டெர்வியூவானது அமீரகத்தில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டே இன்னொரு நிறுவனத்திற்கு மாற இருப்பவர்களுக்கும்,அங்கு டூரிஸ்ட் & விசிட் விசாவில் போய் வேலை தேடுபவர்களுக்குமானது.

* சில விளம்பரங்களில் குறிப்பிட்ட நாட்டவர்கள் மட்டுமே வேலைக்கு தேவை என கேட்டு இருப்பார்கள்.எ.கா: பிலிப்பைன்ஸ் நாட்டவர் தேவை/எகிப்து நாட்டவர் தேவை என கேட்டிருப்பார்கள்.அது போன்ற நிறுவங்களுக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டாம்.

எச்சரிக்கை தேவை:

* இது இலவச இணையதள சேவை ஆகையால் ஒருசிலர் போலி நிறுவங்கள் பெயரில் விளம்பரம் கொடுத்திருப்பார்கள்.அவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்கவும்.உங்களிடம் தொலைபேசி/ஆன்லைன் மூலம் சில நேரம் இன்டெர்வியூகூட நடக்கலாம்.அதுவரை ஒன்றும் பிரச்சினை இல்லை.ஆனால் அவர்கள் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி உங்களிடம் பணம் கேட்டால் நீங்கள் உஷாராகிவிட வேண்டும்.

* ஒருவேளை நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டால் உங்களுக்கு விசா கட்டணத்தை வேலை கொடுக்கும் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.ஊரில் இருக்கும் உங்களிடம் எந்த நிறுவனமும் விசா கட்டணத்தை அனுப்ப சொல்லி கேட்க்காது

* சில நிறுவனங்கள் உங்களுக்கு விமான டிக்கெட் அனுப்பி வைப்பார்கள்.சிலர் விசா மட்டும் அனுப்பி உங்கள் செலவில் விமான டிக்கெட் எடுத்துக்கொண்டு வர சொல்லுவார்கள்.இங்கு வந்ததும் அந்த விமான டிக்கெட் பணத்தை நீங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

* அதை விடுத்து விமான டிக்கெட் எடுக்க ஊரில் இருக்கும் உங்களிடம் யாரேனும் பணம் அனுப்ப சொன்னால் அவர்களை நம்ப வேண்டாம்.நிச்சயம் அந்த நிறுவனம் போலியாக இருக்கும்.

இது போன்ற போலி நிறுவங்களும்,எமாற்றுக்காரகளும் இங்கு மிகமிக சொற்பமே.ஒரு எச்சரிக்கைக்காகத்தான் அதை சொன்னேன்.பயப்படாமல் முயற்சி செய்யுங்கள்!

வாழ்த்துகள்!

நன்றி : ராஜ்

J O I N ⇨ Kilakarai Classified

வளைகுடா நாடுகளில் வேலை தேடி வரும்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வேலை கிடைக்காமல் திரும்பி செல்கிறார்கள் இன்ஷா அல்லாஹ் சில வலைத்தளங்களை முயற்ச்சி செய்யுங்கள்.

1) Get Your Dream Job Here  ( Facebook Page )
2) Kilakarai Classified  ( Facebook Page )
3) www.bayt.com
4) www.synergy.ae
5) www.kershawleonard.net
6) www.bacme.com
7) www.sosrecruitment.net
8) www.mindfieldresources.com
9) www.prosearch-me.com
10) www.pocme.com
11) www.jobtrackme.com
12) www.jobscan.ae
13) www.jobs-me.com
14) www.etisalat.ae
15) www.eim.ae
16) www.talentdubai.com
17) www.clarendonparker.com
18) www.iqselection.com
19) www.charterhouseme.ae
20) www.oceansrecruitment.com
21) www.soundlinesgroup.com
22) www.xpertuae.com
23) www.grafton-group.com
24) www.dulscojobs.com
25) www.brainstore-me.com
26) www.interfaceuae.com
27) www.mawaride.com
28) www.worldwideworker.com
29) www.mosaisearch.com
30) www.ebankingcareers.com
(Specilized for banks)
31) www.jerryvarghese.com
32) www.dubizzle.com
33) www.careerjet.ae
34) www.dzooom.com
35) www.uaejobs.pro
36) www.dubaijobs77.com
37) http://gulfnews-jobs.com
38 ) gulf and india classifieds (facebok page)
39) new jobs in dubai ( FACEBOOK Page )
40) naukrigulf.com.

துபாய்க்கு குறைவான் கட்டணத்தில் விசா

எமிரேட்ஸ் ல் பணிபுரியும் அன்பு தமிழ் சொந்தங்களே உங்கள் தாய் , தந்தை, மனைவி , குழந்தைகள், உறவினர்கள் , நண்பர்களை விசிட் விசாவில் அழைக்க விருப்பமா, Gulf and India classifieds- இந்த அரிய சேவையை பயன்படுத்தி கொள்ளுங்கள்

கட்டண விபரம்
30 நாட்கள் விசா – AED : 470.00 மட்டும்,

90 நாட்கள் விசா – AED : 1800.00 மட்டும்.

பயன்பெற தொடர்பு கொள்ளவும்.

gulfandindiajobs@gmail.com

8.00 am to 8.00 pm UAE- time மட்டும் அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் –
UAE -Dubai no- +971501532106

Alert for Job seekers those who are planning to Come UAE in visit visa/tourist visa:

1. Please make sure that your CV is highly modified for the UAE companies requirement with your pleasant professional PHOTO.

2. Please register in all important job sites and apply for the job with a local UAE address and a mobile number that you are going to use in UAE before you leave your country.

3. Do a research about the companies that would match your stream/field.

4. Don’t pay a single dirhams to any consultancies those who offer a job for you (It is illegal in UAE and may be it is spam/fraud).

5. Please consult with your friends/family members those who have a well experience about job search in UAE or you can consult with us for any clarifications. We can help to provide such info and job openings but we cannot promise that we can provide a job for you.

Note: All the job postings is from external sources

Important Information before applying for Dubai Visa:-

1) All Visa applications are for single entry only.

2) The processing time is subject to immigration working hours. Please allow a minimum of 3 – 4 working days excluding weekends (Fridays/Saturdays) and Public Holidays. Visas will be issued 5 – 7 days prior to date of arrival, unless requested earlier.

3)  We recommend applying for your Visa at least 2 weeks prior to your arrival.

4)     Once Visa is approved, we will be sending you a copy via e-mail since the visa is applied online. You need to print the visa copy and upon arrival at the airport you may proceed to the passport control section with the printed visa copy.

we are supporting Indians, who are searching for jobs in UAE

by Gulf and India classifieds.

Kindly please contact and support

+971501532106 UAE time 8 am to 8 pm

Nov
2014

Kindly share this information with your friends and bring them along with you.

●/ J O I N Us ⇨ Gulf and India Classified
/▌
/ \

Like and share in facebook page Gulf and India classifieds
Labels:

பதிவு பிடித்திருந்தால் ●Like ●Comment ●Share ●Tag செய்ய மறவாதீர்கள்.


Thanks & Regards,

Mustafa,

 +971501532106 |  musta786@gmail.com

Tags: ,

Leave a Reply