அமீரக முதுவை ஜமாஅத் தலைவராக ஹெச்.இப்னு சிக்கந்தர் தேர்வு !

புதிய நிர்வாகிகள்

நிர்வாக காரணங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

ஆலோசகர்கள் :

ஹெச். ஹஸன் அஹமது ( சென்னை )

என்.எஸ்.ஏ. நிஜாமுதீன்

ஹெச். அமீர் சுல்தான்

எஸ். சம்சுதீன்

தலைவர்           : ஹெச். இப்னு சிக்கந்தர்

துணைத்தலைவர்கள்        :

எஸ். முஹம்மது அலி

ஏ. ஜாஹிர் ஹுசைன்

எஸ். அமீனுதீன்

ஏ. அஹமது இம்தாதுல்லாஹ்

பொதுச் செயலாளர்         :

கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ்  ( முதுவை ஹிதாயத் )

துணைப் பொதுச்செயலாளர்  : எம். ஹபீப் திவான்

பொருளாளர்                : ஏ. ஜஹாங்கீர்

துணைப் பொருளாளர்கள்    :  ஏ. வருசை முஹம்மது

எல். காஜா முஹைதீன்

ஆடிட்டர்                   :   எம்.எஸ்.முஹம்மது கனி (எ) ஜாபர்

மண்டலச் செயலாளர்கள்

துபாய் : தேரா              :  பி. முஹம்மது அனஸ் / ஹபிபுல்லாஹ்

சோனாப்பூர்                :  சாதிக்குல் அமீன்

அல் கூஸ்                 :  ஏ. செய்யது

ஜெபல் அலி               :  எம்.ஒய். அசன்தீன்

ஷார்ஜா                    :  முஹம்மது ரிஸ்வி

அபுதாபி                   :  கஸ்ஸாலி ( எ ) பாட்சா

செயலாளர்கள்

விழாக்குழு                 : எம். அஹமது சாதிக்

மக்கள் தொடர்பு            : எம். ஜாஹிர் ஹுசைன்

ஊடகத்துறை               : என். ஜஹபர் சாதிக்

கத்தார் கிளை நிர்வாகிகள்:

ஏ. ஃபக்ருதீன் அலி அஹமது

சிக்கந்தர்

எஸ்.என்.ஃபக்ருதீன்

மௌலவி ஏ சீனி நைனார் முஹம்மது தாவூதி

மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்

Leave a Reply