அபுதாபி லால்பேட்டை ஜமா’அத்தின் இஃப்தார் பெருவிழா அழைப்பிதழ்

அபுதாபி லால்பேட்டை ஜமா’அத்தின் இஃப்தார் பெருவிழா அழைப்பிதழ்


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
சமூக நல்லிணக்கத்தை காக்க! உலமாக்களும், சமுதாய தலைவர்களும் கலந்துக்கொள்ளும் பெருவிழா!
இன்ஷா அல்லாஹ்
நாள் : 15-06-2017 வியாழன் மாலை – வெள்ளி இரவு (ரமலான் பிறை 20, ஹிஜ்ரி 1438)
நேரம் : 05.00 மணிக்கு
———— சிறப்பு பயான்——–

மெளலானா மெளலவி பாஜில் அல்ஹாஜ் A. முஹம்மது ரிழா பாகவி.
(பொதுச் செயலாளர், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை)

மெளலானா மெளலவி பாஜில் காரி R. Z, முஹம்மது_அஹம்மது ஹள்ரத்.
(பேராசிரியர் JMA அரபிக்கல்லூரி, லால்பேட்டை)
———– சிறப்புரை ———–
ஆளுர் ஷா நவாஸ்
(எழுத்தாளர்- ஊடகவியாளர், துணைப் பொதுச் செயலாளர் – விசிக)
———– இடம் ————–
இந்தியன் இஸ்லாமிக் சென்டர் (Indian Islamic Center -Main Hall)
Al Falah Street, Abu Dhabi.

J.நூருல் அமீன்
நிா்வாகி
தொடா்பு கொள்ள:-
J.நூருல்அமீன் , Cell +971 50 1393918,
Cell +91-9994479318,
Tags: , , , , ,

Leave a Reply